மிருக வேட்டைக்காக கட்டுத்துவக்கை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் திருகோணமலை - கன்னியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செ...
மிருக வேட்டைக்காக கட்டுத்துவக்கை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் திருகோணமலை - கன்னியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மூதூர், தோப்பூர் பகுதியை சேர்ந்த 53 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.



No comments