Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

குழப்பத்தின் மத்தியில் மைத்திரியின் திடீர் அறிவிப்பு!

நாடாளுமன்ற அமர்வுகளை தாம் எந்தவொரு காரணத்திற்காகவும் இடைநிறுத்த போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். நாடாளும...


நாடாளுமன்ற அமர்வுகளை தாம் எந்தவொரு காரணத்திற்காகவும் இடைநிறுத்த போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின்ஜனநாயக பாரம்பரிய விதிமுறைகளை அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து நாடாளுமன்றஉறுப்பினர்களும் நிலைநிறுத்த வேண்டும் என ஜனாதிபதி தனது ரூவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்ஆளும் மஹிந்த தரப்பினரின் கடும் குழப்பங்களை அடுத்து அமர்வுகள் தொடர்ந்தும்முடங்கியுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

No comments

Latest Articles