Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தென்மராட்சி பகுதியின் மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறை நாவற்குழியில்

தென்மராட்சி பகுதியின் மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறை நாவற்குழி பாலத்தின் நீரேரியில் நடை பெறும் என தமிழ் தேசிய மாவீரர் பணிச்செயலகம் அறிவித்...

தென்மராட்சி பகுதியின் மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறை நாவற்குழி பாலத்தின் நீரேரியில் நடை பெறும் என தமிழ் தேசிய மாவீரர் பணிச்செயலகம் அறிவித்துள்ளது.

மேலும் அவ் அறிக்கையில் ஒரு புனிதமவர்களை நினைவு கூறும் இடம் பேரூந்து நிலையம் இல்லை அங்கே அதிக பாதங்கள் நடக்கும் இடம் எனவே தான் அந்த இடத்தை தவிர்த்து நாவற்குழி பகுதிக்கு மாற்றியதாக தமிழ் தேசிய மாவீரர் பணிச்செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


No comments

Latest Articles