Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

நாட்டையே உலுக்கிய சோகம்; பாடசாலை பேருந்து கவிழ்ந்ததில் 18 பேர் பலி!

நேபாளத்தில் பாடசாலை பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் இதுவரை 18 பேர் உயிரிழந்ததாக இன்று அறிவிக்கப்பட்டது. தலைநகர் காட்மண்டுவிலிருந்து 65...


நேபாளத்தில் பாடசாலை பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் இதுவரை 18 பேர் உயிரிழந்ததாக இன்று அறிவிக்கப்பட்டது.

தலைநகர் காட்மண்டுவிலிருந்து 650 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மலைப்பாங்கு பகுதிகளைக்கொண்ட இடத்தில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்கள் கோவில் திருவிழா ஒன்றில் கலந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Latest Articles