Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுவரும் மாவீரர் நினைவுத்தூபி புனரமைப்பு பணிகள்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்காக மாவீரர் நினைவுத்தூபி புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறத...


யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்காக மாவீரர் நினைவுத்தூபி புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட மாவீரர் நினைவுத்தூபியைச்சுற்றி வளைவுச்சுவர்கள் அமைப்பதும். அதன் நிலப்பகுதியில் புல்கத்தைகள் வைக்கப்பட்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த நினைவுத்தூபி வடிவமைக்கப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வும் இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles