Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மஹிந்த ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலகவேண்டும்: கொதித்தெழுந்த சம்மந்தன்!

மஹிந்த ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலகவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்மந்தன் வலியுறுத்திய...


மஹிந்த ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலகவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்மந்தன் வலியுறுத்தியுள்ளார்.

சற்று முன்னர் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சம்மந்தன் அவரோ அவரது அமைச்சர்களோ ஆட்சியில் இருப்பதற்கு அருகதையற்றவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Latest Articles