Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மணமண்டபம் பிணமண்டபமானது! 40 பேர் பலி- 60 பேர் காயம்!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண மண்டபம் ஒன்றில் குழுமியிருந்த மக்கள் மீது நடத்தபட்ட தற்கொலைத்தாக்குதல் ஒன்றில் 40 பேர் பலியாகி 6...


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண மண்டபம் ஒன்றில் குழுமியிருந்த மக்கள் மீது நடத்தபட்ட தற்கொலைத்தாக்குதல் ஒன்றில் 40 பேர் பலியாகி 60 பேர் காயமடைந்துள்ளனர்.

இறைதூதர் முகமது நபியின் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாட்டத்தின் போதே இந்த குருரத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்டவேளை மேற்படி மண்டபத்தில் சுமார் ஆயிரம் பேர் கூடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமைகோரவில்லை.

No comments

Latest Articles