நடப்பாண்டிற்கான பிரிவு-01 அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரீஸ் அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் கொழும்பு கூரே அணி...
நடப்பாண்டிற்கான பிரிவு-01 அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரீஸ் அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் கொழும்பு கூரே அணியை கொழும்பில் எதிர் கொண்டது.
ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தில் மேரீஸ் அணி ஒரு கோலை பெற்று முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளாலும் வெறேந்த கோல்களும் பதிவு செய்ய முடியாது போக ஆட்ட நேர முடிவில் 01:00 என்ற கோல் கணக்கில் மேரீஸ் அணி வெற்றி பெற்றது.
மேரீஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.



ليست هناك تعليقات