Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தெமட்டகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் நிறுத்தம்!

இன்று கொழும்பின் தெமட்டகொட பகுதியில்அமைந்துள்ள லங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு...



இன்று கொழும்பின் தெமட்டகொட பகுதியில்அமைந்துள்ள லங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து, பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பிரட்ச்சனையை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என ஹேமந்த கமகே சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات

Latest Articles