Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மரணிக்கும் மனிதாபிமானம்... வீதியில் வீசிச் செல்லப்பட்ட பச்சிளம் சிசு! மக்கள் செய்த செயல்!

மாத்தளை - கந்தேநுவர பகுதியில் இரண்டு மாதங்களுக்கும் குறைந்த வயதுடைய பச்சிளம் சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பிட்டகந...

மாத்தளை - கந்தேநுவர பகுதியில் இரண்டு மாதங்களுக்கும் குறைந்த வயதுடைய பச்சிளம் சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பிட்டகந்தகம பகுதியின் பிரதான வீதியில் இன்று அதிகாலை இந்த சிசு மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சிசு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிசு தற்போது மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ليست هناك تعليقات

Latest Articles