Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கொலை குற்றவாளிக்கு 10 வருடம் சிறை!

குடும்பஸ்தரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மன்னார் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கில் குற்றவாளிக்கு , மன்னார் மேல் நீதிமன்ற நீ...

குடும்பஸ்தரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மன்னார் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கில் குற்றவாளிக்கு , மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்புல்லா பத்து ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதித்ததுடன், பாதிப்படைந்த நபரின் மனைவிக்கு எட்டு லட்சம் ரூபா நட்ட ஈடு வழங்குமாறும் உத்தரவிட்டார்.

மடு இரணை இலுப்பைக்குளப் பகுதியில் விக்ணேஸ்வரன் யோகேஸ்வரன் என்ற குடும்பஸ்தரைக் கொலை செய்தவழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles