Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

குழுக்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதலால் இரு இளைஞர்கள் பலி; காரணம் என்ன?

ஹங்வெல்ல பகுதியில் இன்று பின்னேரம் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயி...




ஹங்வெல்ல பகுதியில் இன்று பின்னேரம் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

ليست هناك تعليقات

Latest Articles