அனைத்து பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை விடுமுறைக்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதனை கல்வி அமைச்சு இன்று ...
அனைத்து பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை விடுமுறைக்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது.
இதனை கல்வி அமைச்சு இன்று (6) அறிவித்துள்ளது.
அதன்படி, அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளையுடன் முடிவடைகிறது.
இதேவேளை, பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments