Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.

 கொழும்பு - தெமட்டகொட பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குற...

 கொழும்பு - தெமட்டகொட பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments

Latest Articles