Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

என் மகளின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பினார்கள்! கண்ணீருடன் தாய் (வீடியோ)

பாகிஸ்தானில் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவரின் தாயும், சகோதரியும் கண்ணீருடன்...

பாகிஸ்தானில் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவரின் தாயும், சகோதரியும் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

லாகூரின் ஷிப்லி நகரில் வசிக்கும் சிறுமி கோமல். இவரின் தாயும், சகோதரியும் அழுது கொண்டே பேசிய ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது.

அதில் அவர்கள் கூறுகையில், கோமலை சிலர் கடத்தி சென்றுவிட்டனர், அவளுக்கு காது கேட்காததோடு பேசவும் முடியாது.

கடத்தி சென்ற நபர்கள் அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதோடு எனக்கு அவளின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பினார்கள் என தாய் கூறினார்.

மேலும் இது குறித்து அலிம், பஷர், அசிம் ஆகிய மூவர் மீது பொலிசில் புகார் கொடுத்தும் பொலிசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


சம்பவ இடத்தில் இருந்து கோமல் போன் செய்தும் அவளால் பேசமுடியாததால் கத்தி அழும் சத்தம் மட்டும் கேட்டது என கூறினார்கள்.

இந்த வீடியோ பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரியின் பார்வைக்கு போன நிலையில், இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளார்.

No comments

Latest Articles