Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்

கொரோனா வைரஸ் காரணமாக உலகளாலிய ரீதியில் உள்ள அனைத்து நாடுகளின் பங்கு சந்தையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு பங்கு சந்தையின்...

கொரோனா வைரஸ் காரணமாக உலகளாலிய ரீதியில் உள்ள அனைத்து நாடுகளின் பங்கு சந்தையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 5.25 % வீதத்தை இன்று (18) கடந்துள்ளது.

மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 1847.71 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles