Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

முகமாலையில் கோர விபத்து 3 பேர் படுகாயம்

 முகமாலை பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். டிப்பர் ...

 முகமாலை பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

டிப்பர் வாகனமும் படையினரின் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றிரக்கின்றது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Latest Articles