Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அபார வெற்றியை பதிவு செய்தது வதிரி டைமன்ஸ் அணி….!!

பருத்தித்துறை லீக்கின் அனுசரணையுடன் கொற்றாவத்தை சிவானந்தா வி.க பருத்தித்துறை, வடமராட்சி லீக்கின் அங்கத்துவ கழகங்களுக்கிடையில் நடாத்தி வருக...

பருத்தித்துறை லீக்கின் அனுசரணையுடன் கொற்றாவத்தை சிவானந்தா வி.க பருத்தித்துறை, வடமராட்சி லீக்கின் அங்கத்துவ கழகங்களுக்கிடையில் நடாத்தி வருகின்ற உதைபந்தாட்ட சுற்று போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வதிரி டைமன்ஸ் அணியை எதிர்த்து சிறீ அம்பாள் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 05:00 என்ற கோல் கணக்கில் டைமன்ஸ் அணி வெற்றி பெற்றது.

No comments

Latest Articles