Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மன்னாரில் கடற்படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட எழுவர்!

மன்னார் – எழுத்தூர் பகுதியில் கேரளகஞ்சாவுடன் 7 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற...

மன்னார் – எழுத்தூர் பகுதியில் கேரளகஞ்சாவுடன் 7 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

மன்னாரை சேர்ந்த 20 தொடக்கம் 29 வயதிற்கு இடைப்பட்ட 7 சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கேரளகஞ்சாவையும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


No comments

Latest Articles