Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அழியும் இருப்பை காக்க கூடி விழா எடுப்போம் வாரீர்..!

சிங்கள பௌத்த மயமாக்கலின் ஓர் இலக்காக காணப்படும் எம் நிலமே  நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அது சூழ்ந்த நிலப்பரப்ப...

சிங்கள பௌத்த மயமாக்கலின் ஓர் இலக்காக காணப்படும் எம் நிலமே  நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அது சூழ்ந்த நிலப்பரப்பு.

நீண்ட போராட்டத்தில் அங்கு வாழும் மக்கள் பேரினவாத ஆளுகையிலிருந்து ஆலயம் மற்றும் சூழலை காத்து வருகின்றனர். அவர்களுடன் கரங்கோர்த்து எம் தொன்மை இருப்பை உறுதி செய்ய யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆலய பொங்கல் திருவிழாவின் 10ஆம் நாள் உபயகாரர்களாக இணைத்துள்ளோம். 

பொங்கலில் கலந்து கொண்டு இறை ஆசியும் தொன்மை இருப்பையும் காத்திட அனைவரும் வாரீர்!!! 

காலம் : 13.09.2019, வெள்ளிக்கிழமை. 
இடம் : நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்.


No comments

Latest Articles