Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ரிங்கோ ரைய்ரென்ஸ் அணியை எதிர்கொள்கிறது தமிழ் யுனைட்டட் அணி!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதான வட கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாளை மறுதினம் (19/08/19) மாலை ...



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதான வட கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாளை மறுதினம் (19/08/19) மாலை 03.30. திருகோணமலை ஈகம்பாறம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டம் ஒன்றில் ரிங்கோ ரைய்ரென்ஸ் அணியை எதிர்த்து தமிழ் யுனைட்டட் அணி மோதவுள்ளது.

தமிழ் யுனைட்டட் அணி இதுவரை நான்கு ஆட்டங்களில் ஆடி ஒரு போட்டியில் வெற்றி, இரண்டு போட்டிகளில் தோல்வி & ஒரு போட்டியில் சமநிலை பெற்றுள்ள அதேவேளை

ரிங்கோ ரைய்ரென்ஸ் அணி நான்கு ஆட்டங்களில் ஆடி ஒரு போட்டியில் வெற்றியும் & எனைய மூன்று போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ليست هناك تعليقات

Latest Articles