இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறையவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ஒக்டேன் 92 பெற்றோல் 2 ரூபாவாலும் ...
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறையவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி
ஒக்டேன் 92 பெற்றோல் 2 ரூபாவாலும்
ஒக்டேன் 95 பெற்றோல் 5 ரூபாவாலும்
சுப்பர்ர் டீசல் 5 ரூபாவாலும் குறைகிறது.
சாதாரண டீசல் விலைகளில் மாற்றமில்லை எனத் தெரிவக்கப்படுகிறது.



No comments