Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இலங்கையை நெருங்கி வரும் ஆபத்து! அவசரமாக கூடுகின்றது அமைச்சரவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை ஆபத்தாக மாறிவரும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவசரமாக இன்று மாலை அமைச்சர...


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை ஆபத்தாக மாறிவரும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவசரமாக இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் கூடுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலைமைகள், எதிர்கால எதிர்வுகூறல்கள் மற்றும் நிலைமைகளை நிர்வகிப்பது குறித்தும் பல முடிவுகளை எடுப்பதற்காக இந்த அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Latest Articles