கலைநகர் சித்தங்கோனி வட்டு வடக்கு காங்கேயன்பதி அருள்மிகு காங்கேயன் முத்துமாாி அம்மன் வருடாந்த அலங்காரப் பெருவிழா கொடியோற்றம் 27-05-2019...
கலைநகர் சித்தங்கோனி வட்டு வடக்கு காங்கேயன்பதி அருள்மிகு காங்கேயன் முத்துமாாி அம்மன் வருடாந்த அலங்காரப் பெருவிழா கொடியோற்றம் 27-05-2019 அன்று ஆரம்பமாகி
05-06 2019 தேர்த் திருவிழாவும்
06-06-2019 தீர்த்தம் பால்குட பவனி திருவிழாவும்
07-06-2019 108 சங்காபிஷக திருவிழாவும் நடைபெற்று
08-06-2019 வைரவர் மடையுடன் முடிவடைகின்றது.
அனைவரும் வாரீர்! அன்னையவள் அருளைப் பெருவீர்!
வட்டுக்கோட்டையில் இருந்து எமது செய்தியாளர் விஜித்திரன்




No comments