Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

உயிரை பறிக்க சென்றவர் தனது உயிரை பறிகொடுத்த பரிதாபம்!

காட்டுக்கு வேட்டையாடச் சென்றவர் கட்டுத் துப்பாக்கி வெடித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவின் ஈரலக்குளம் காட்டுப் ...

காட்டுக்கு வேட்டையாடச் சென்றவர் கட்டுத் துப்பாக்கி வெடித்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவின் ஈரலக்குளம் காட்டுப் பகுதியில் நடந்துள்ளது.

கட்டுத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த கணேசமூர்த்தி கருணாகரன் (வயது 25) என்பவர்உயிரிழந்துள்ளார்.

No comments

Latest Articles