Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

O/L பெறுபேறுகள் நாளை அதிகாலை வெளியாகும்.

O/L பெறுபேறுகள் நாளை அதிகாலை வெளியாகும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை (28) வியாழக்கிழமை அதிகாலை வெளி...

O/L பெறுபேறுகள் நாளை அதிகாலை வெளியாகும்


2018ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை (28) வியாழக்கிழமை அதிகாலை வெளியிடப்படவுள்ளன எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.


No comments

Latest Articles