Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இலங்கைக்கு வந்த நதிமால் பெரேரா கைது!

நதிமால் பெரேரா விமான நிலையத்தில் வைத்து கைது. டுபாய் நாட்டில் மாக்கந்துர மதுஷுடன் கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதிம...

நதிமால் பெரேரா விமான நிலையத்தில் வைத்து கைது.

டுபாய் நாட்டில் மாக்கந்துர மதுஷுடன் கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதிமால் பெரேரா மற்றும் இன்னுமொரு நபர் இலங்கைக்கு வருகை தந்ததை அடுத்து விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதநதிமால் பெரேராவுடன் இலங்கைக்கு வந்தவர் டுபாயில் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Latest Articles