பொகவந்தலாவ குயினா மேற்பிரிவு தோட்டப்பகுதியில் 17 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாயாருடன் முரண்பட்ட...
பொகவந்தலாவ குயினா மேற்பிரிவு தோட்டப்பகுதியில் 17 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தாயாருடன் முரண்பட்ட சிறுமி, கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பரமநாதன் நித்தியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


No comments