Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இலங்கைக்கு விடுவிக்கப்படவுள்ள புதிய கடன் தவணை!

புதிய கடண் தவணையை விடுவிக்க MF தீர்மானித்துள்ளது. இலங்கை்கு வழங்கப்படவிருந்த 1.5 பில்லியன் டாலர் கடண் திட்டத்தின் 6ஆவது தவணையை விடுவிக்...

புதிய கடண் தவணையை விடுவிக்க MF தீர்மானித்துள்ளது.

இலங்கை்கு வழங்கப்படவிருந்த 1.5 பில்லியன் டாலர் கடண் திட்டத்தின் 6ஆவது தவணையை விடுவிக்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வழங்கப்படவிருந்த குறித்த தவணையானது நாட்டில் நிலவிய அரசியல் ஸ்தீரமற்ற தன்மை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles