Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

குழந்தைக்கு பருக்கும் தாய்ப்பாலை கணவனுக்கு கொடுத்தால் என்னாகும். ? ஆபாசம் அல்ல அனைவரும் படிக்கலாம்..!

குழந்தைக்கு பருக்கும் தாய்ப்பாலை கணவனுக்கு கொடுத்தால் என்னாகும். ? ஆபாசம் அல்ல அனைவரும் படிக்கலாம்..! இதனை யாரும் ஆபாசமாக படிக்க வேண்டாம...

குழந்தைக்கு பருக்கும் தாய்ப்பாலை கணவனுக்கு கொடுத்தால் என்னாகும். ? ஆபாசம் அல்ல அனைவரும் படிக்கலாம்..!

இதனை யாரும் ஆபாசமாக படிக்க வேண்டாம் காரணம் இது இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையான பதிவு. பெண் தாய்மை அடைந்தபின் இயற்கையாக தன்னுடைய குழந்தையின் பசியாற்ற கிடைத்த மிகப் பெரிய வரும் தான் இந்த தாய் பால் ஊட்டுதல். தாயின் உதிரமே உணவாக குழந்தைக்குச் செல்கிறது. தாய்ப்பாலின் மகத்துவம் என்பது அறிவியல் ரீதியாக எடுத்துக் கொண்டால் கூட அதி சக்தி வாய்ந்தது.


அதனால் தான் மருத்துவர்கள் பிறந்த குழந்தைக்கு ஆகக் குறைந்தது 6 மாதங்கள் சரி தாய்ப்பால் ஊட்டச் சொல்கின்றார்கள். எமது முன்னோர்கள் பல நோய்களுக்கு தாய்ப்பாலை மருந்தாக்கினார்கள். இப்போது தாய்மார் தன் குழந்தைக்கே தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் போது மற்றவர்களுக்கு எப்படி எடுத்துக் கொடுக்க போகின்றார்கள்.


இது இப்படி இருக்க தாய்ப்பால் பற்றிய ஆராச்சி பல வருடங்களாக நடந்து வந்தது அதில் சில விடயங்களை தற்போது வைத்தியர்கள் வெளியிட்டுள்ளனர்.அதாவது தாய்ப்பால் குடிப்பதால் சில நோய்கள் தீர்கிறததாம். இதயம் சம்மந்தப் பட்ட நோய்கள், அதே போல் ஆண்மை சம்மந்தப் பட்ட நோய்களுக்கு தாய்ப்பால் தீர்வாகிறதாம்.


கணவனின் ஆயுள் காலத்தை அதிகரிக்க மனைவியால் முடிகிறதாம். இதற்காக தான் குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலை கணவனுக்கு கொடுக்கலாம் என கூறப்படுகின்றது. அத்துடன் தாய்ப்பால் எடுக்கும் போது குழந்தை குடித்து மிகுதியை ப்ளாஸ்டிக் இல்லாத கிண்ணம் அல்லது கரண்டியில் எடுத்து உடனே குடிக்க வேண்டுமாம்.


தாய்பால் எடுத்து வைத்தால் அதில் கிருமிகள் உண்டாக வாய்ப்புகள் இருகின்றதாம். அதனால் வாரம் அல்லது மாதம் ஒருமுறை கரண்டி அல்லது கிண்ணத்தில் எடுத்து உடனே குடிக்கலாம். என்று கூறப்படுகின்றது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும் அதனால் எல்லோரும் முயற்சிக்க வேண்டாம்.குழந்தை குடித்து மிகுதியை மனைவியின் அனுமதியுடன் பெற்று மாரடைப்பு போன்ற நோயில் இருந்து தப்புங்கள்..நன்றி..!

ليست هناك تعليقات

Latest Articles