கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு kn/32 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட நீவில் கிராமத்தில் தொடர்ச்சியான சட்டவிரோதமான மரம் அறுப்பும் மண் ...

கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு kn/32 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட நீவில் கிராமத்தில் தொடர்ச்சியான சட்டவிரோதமான மரம் அறுப்பும் மண் அகழ்வும் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அறிவித்தும் எவரும் இது தொடர்பாக தடுப்பதற்குறிய நடைவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
No comments