Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வசூலில் பட்டய கிளப்பும் KGF படத்திற்கு தமிழில் வசனம் எழுதியது யார் தெரியுமா?- சொன்னா நம்ப மாட்டீங்க!

பிரசாந்த் நீல் இயக்க யஷ், ஸ்ரீநிதி, ஆனந்த் நாக் என பல நடிகர்கள் நடிக்க கன்னடத்தில் தயாரான படம் KGF. இப்படம் தமிழை தாண்டி, ஹிந்தியிலும் ...

பிரசாந்த் நீல் இயக்க யஷ், ஸ்ரீநிதி, ஆனந்த் நாக் என பல நடிகர்கள் நடிக்க கன்னடத்தில் தயாரான படம் KGF.

இப்படம் தமிழை தாண்டி, ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. படம் வெளியாகும் போது எந்த எதிர்ப்பார்ப்பு இல்லை, ஆனால் படத்தின் கதை, வசனம் தாறுமாறாக இருக்கும் படத்தை பார்க்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

தமிழில் வசூல் மழை பொழிகிறது இந்த கன்னட டப்பிங் படம். படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற வசனங்கள் எல்லாம் மீம்ஸ்களாக அதிகம் வருகிறது. இப்படி வைரலாக பேசப்படும் இப்படத்தின் வசனம் யார் எழுதியது என்று கேட்டால் அசந்து போய்விடுவீர்கள்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதி அடிக்கடி கட்டிப்பிடிக்கும் நாகராஜ் அண்ணன் தான் இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளாராம்.

No comments

Latest Articles