பூமிகா பத்ரி, ரோஜக்கூட்டம் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வந்தார். அ...
பூமிகா பத்ரி, ரோஜக்கூட்டம் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.
அதன் பிறகு ஹிந்தியிலும் பூமிகா செம்ம ரவுண்ட் வந்தார், அப்படியிருக்க பூமிகா சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.
இதில் இவர் செம்ம கவர்ச்சியாக உடையணிந்து கொடுத்த போஸ் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது.
இவருக்கு வயது 40-யை கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




ليست هناك تعليقات