ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் வெடிபொருட்களுடன் இளைஞன் யாழ். பேருந்து நிலையத்திற்கு அருக...
ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் வெடிபொருட்களுடன் இளைஞன்
யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகில் சி4 ரக வெடிபொருள் ஒரு கிலோவை தன்னுடன் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் பஸ் நிலையத்தில் காத்திருந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.
வெடி பொருளை மூன்றாக பிரித்து, உணவு பொதி போன்று தயாரித்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



ليست هناك تعليقات