Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கேட்ட கேள்வியால் வாயடைத்துச் சென்ற அரச தலவர் மைத்திரிபால.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கேட்ட கேள்வியால் வாயடைத்துச் சென்ற அரச தலைவர் மைத்திரிபால.! இன்று மாலை அரசதலைவர் ம...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கேட்ட கேள்வியால் வாயடைத்துச் சென்ற அரச தலைவர் மைத்திரிபால.!

இன்று மாலை அரசதலைவர் மைத்திர்பால ஸ்ரீசேனவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்க்கும் இடையில் நடந்த பேச்சூ வார்த்தையின் போதுஅரசதலைவரிடம் இரா சம்பந்தன் அவர்கள்  " அரச தலைவரை கொலை செய்ய முயற்சித்தவருக்கே பொதுமன்னிப்பு வழங்கும்போது மற்றவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது. ? " என்று வினாவியபோது அரச தலைவர் எதுவும் கூற முடியாமல் வாயடைத்து சென்றுவிட்டார்.

No comments

Latest Articles