சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்காக காவற்துறை...
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்காக காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது குறித்து ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை - கிண்ணியா, உப்பாறு மற்றும் சவாரி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கிண்ணியா மற்றும் தம்பலகாமம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments