Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அரபுநாடே அசந்து பார்க்க இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு!

வடக்கு, கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்கள் மற்றும் உலகெங்கிலும் செறிந்து, புலம்பெயர் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் எங்கிலும் இன்றைய தினம் க...


வடக்கு, கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்கள் மற்றும் உலகெங்கிலும் செறிந்து, புலம்பெயர் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் எங்கிலும் இன்றைய தினம் கண்ணீருக்கு மத்தியல் மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டிலும் இன்றைய தினம் வெகு எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களின் புகைப்படங்களுக்கு தீபங்கள் ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

No comments

Latest Articles