"ஊருக்கு சோறுபோட்ட தமிழா." உணக்காக துணை நிற்பேன் ஹர்பயன் சிங்கின் அசத்தல் ருவிட் ! காஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ...
காஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் அதற்க்காக நானும் துணை நிற்பேன் என ஹர்பயன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
காயாப்புயலால் தமிழகத்தில்70000 இற்கு மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்தும்
45 இற்க்கு மேற்பட்டோர் இறந்தும்
57000இற்க்கு மேற்பட்டகுடிசை வீடுகள் சேதமடைந்தும் உள்ளன
இன்னிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முன்வந்துள்ளார் இதற்காக அவர் தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்களும் வளங்கியுள்ளார்






No comments