Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

காலையில் பாடசாலைக்கு சென்ற சிறுமிக்கு என்ன ஆனது?

பாடசாலை செல்வதாக சென்ற சிறுமி ஒருவர் காணமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலம்பாவெளி சவுக்கடி பிரதேசத்தை சேர...



பாடசாலை செல்வதாக சென்ற சிறுமி ஒருவர் காணமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலம்பாவெளி சவுக்கடி பிரதேசத்தை சேர்ந்த ஜேசுதாஸ் ஜென்சியா எனும் 11 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சிறுமி காலை 7:00 மணிக்கு சவுக்கடியில் இருந்து மயிலம்பாவெளி விபுலந்த புரத்தில் உள்ள பாடசாலைக்கு சென்றுள்ளார். எனினும் பாடசாலைக்குள் பிள்ளை வரவில்லை. பி.ப 2:00 மணியாகியும் பிள்ளை வீடு திரும்பாத நிலையிலே பிள்ளை காணமல் போன விடயம் தெரிய வந்துள்ளது.

எனவே இப் பிள்ளையை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலயத்தில் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Latest Articles