Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ரவிசாஸ்திரியால் டோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

ரவிசாஸ்திரியால் டோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! எதிர்வரும் 2019 உலகக்கிண்ண போட்டியில் தற்போது ஆஸ்த்திரேலியாக்கு எதிராக ஒருநாள்...

ரவிசாஸ்திரியால் டோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

எதிர்வரும் 2019 உலகக்கிண்ண போட்டியில் தற்போது ஆஸ்த்திரேலியாக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணியே விளையாடவுள்ளதாக கூறியுள்ளார்

ஆஸ்த்திரேலியாவிற்கு எதிராக இந்தியா அணி மூன்று வகை கிறிக்கெட் ஆட்டங்களிலும் ஆடவுள்ளது இன்னிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி T20 ஆட்டத்தில் ஆடவுள்ளது இதில் டோனி விலக்கப்பட்டிருந்தாலும் ஆஸ்த்திரேலியாவுக்கு எதிராண ஒரு நாள் ஆட்டத்தில் டோனி விளையாடவுள்ளார் என ரவிசாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்

No comments

Latest Articles