Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

திங்கட்கிழமை உருவாகிறது மஹிந்தவின் புதிய அமைச்சரவை! மூன்று மாதத்தில் நாட்டில் ஏற்படவிருக்கும் பாரிய மாற்றம்!

திங்கட்கிழமை உருவாகிறது மஹிந்தவின் புதிய அமைச்சரவை! மூன்று மாதத்தில் நாட்டில் ஏற்படவிருக்கும் பாரிய மாற்றம்! எதிர்வரும் திங்கட்கிழம...


திங்கட்கிழமை உருவாகிறது மஹிந்தவின் புதிய அமைச்சரவை! மூன்று மாதத்தில் நாட்டில் ஏற்படவிருக்கும் பாரிய மாற்றம்!

எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை உருவாக்கம். இதில் மகிந்த ராஜபக்ச சார்பில் 15 அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அத்துடன் இன்னும் 3 மாதங்களில் பொதுத் தேர்தல் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதே வேளை நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக பொலிசாரின் விடுமுறைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

No comments

Latest Articles