Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் வர்த்தக நிலையித்தின் முகப்பில் நின்று கொண்டிருந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ், வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து விபத்திற்குள்ளானதில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த...



வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ், வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து விபத்திற்குள்ளானதில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து யாழ்பாணம் பெரியகடை வீதியில் இன்று மதியம் நடந்துள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து பயணித்த ஹயஸ் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் வர்த்தக நிலையித்தின் முகப்பில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் இருவரே படுகாயமடைந்துள்ளனர்.

ليست هناك تعليقات

Latest Articles