Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அம்பாறை மாவட்டத்தில் கால் நடைகளுக்கு குரநோய் தொற்று ஏற்படவில்லை:கே.பி.எல்.வட்டபொல

அம்பாறை மாவட்டத்தில் கால் நடைகளுக்கு குரநோய் தொற்று ஏற்படவில்லை அதிலும் குறிப்பாக கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கால் நடைகள்...

அம்பாறை மாவட்டத்தில் கால் நடைகளுக்கு குரநோய் தொற்று ஏற்படவில்லை அதிலும் குறிப்பாக கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கால் நடைகள் மேற்குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்பட வில்லை எனவும் மக்கள் மாட்டிறைச்சிகளை அச்சமில்லாமல் சாப்பிடமுடியும் என கல்முனை மாநகரசபையின் கால்நடை அபிவிருத்திப்பிரிவு வைத்திய அதிகாரி கே.பி.எல்.வட்டபொல ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.





No comments

Latest Articles