Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழ்மாநகர சபையின் முதல்வர் கிண்ண சதுரங்க சுற்றுப்போட்டி ஆரம்பம்!

 இன்றைய தினம் யாழ்.மாநகர சபை நடாத்தும் “முதல்வர் கிண்ண சதுரங்கச் சுற்றுப்போட்டி – 2022” நிகழ்வில் கணிசமான மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியில்...

 இன்றைய தினம் யாழ்.மாநகர சபை நடாத்தும் “முதல்வர் கிண்ண சதுரங்கச் சுற்றுப்போட்டி – 2022”

நிகழ்வில் கணிசமான மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியில் மிகவும் ஆர்வமாக பங்குபற்றியுள்ளனர்,


இப்போட்டியின் தொடர்ச்சி நாளைய தினமும் நடைபெற்று வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது,.




No comments

Latest Articles