மொறட்டுவை பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 10 பெண்...
மொறட்டுவை பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் 10 பெண்களும், 08 ஆண்களும் உள்ளடங்குவதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ليست هناك تعليقات