Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வவுனியாவில் வாள்வெட்டு : ஒருவர் வைத்தியசாலையில்!

வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று  மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக...



வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று  மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மன்னார் வீதி பட்டக்காடு பகுதியில் இருவருக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இவ் வாள்வெட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் 23வயதுடைய இளைஞரொருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


ليست هناك تعليقات

Latest Articles