Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மனித இறைச்சி விற்பனை செய்த பெண்ணை கைது செய்த காவல்துறை.

நைஜீரியாவில் அனாம்ப்ரா மாகாணத்தில் உணவகம் நடத்தி வந்த ஒரு பெண்ணை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பதற வைத்துள்ளது. உலகிலேயே குற்றச்...

நைஜீரியாவில் அனாம்ப்ரா மாகாணத்தில் உணவகம் நடத்தி வந்த ஒரு பெண்ணை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பதற வைத்துள்ளது.

உலகிலேயே குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று நைஜீரிய, இதற்கு முக்கிய காரணங்கள் வறட்சி, பஞ்சம், ஏழ்மை ஆகும்.

இந்நிலையில், அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள குறிப்பிட்ட உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால், திடீரென போலீசார் உணவகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு மனித இறைச்சி விற்கப்படுவது கண்டறியப்பட்டது.

இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட மனித உடல் பாகங்களையும் சமைக்க தயாராக இருந்த இறைச்சியையும் போலீசார் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.


No comments

Latest Articles