Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

நாட்டில் மேலும் 182 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது - இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு.

நாட்டில் மேலும் 182 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.  இதற்கமைய, நாட்டில்...

நாட்டில் மேலும் 182 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 84,792 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், 2 ,982 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



No comments

Latest Articles