நீலன் அறக்கட்டளையின் அனுசரணையில் முள்ளியவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று (17.02....
நீலன் அறக்கட்டளையின் அனுசரணையில் முள்ளியவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (17.02.021) புதன்கிழமை முல்/முள்ளியவளை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இதனை நீலன் அறக்கட்டளையின் அனுசரணையில் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பில் 110 மாணவர்களுக்கு கற்றல்உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


















No comments