Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

நோர்வே நிலச்சரிவு! மீட்கப்பட்டது 3வது உடலம்

நோர்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவின் பின்னர் மூன்றாவது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள அஸ்க் கிராமத்தில் இந்த நிலச்சரிவு க...


நோர்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவின் பின்னர் மூன்றாவது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள அஸ்க் கிராமத்தில் இந்த நிலச்சரிவு கடந்த புதன்கிழமை ஏற்பட்டிருந்தது. இதில் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

இன்று சனிக்கிழமை கட்டிட இடிபாட்டுக்குள் இருந்து இருவரின் உடலங்களை மீட்புக்குழு மீட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை முதலாவது நபர் சடலமாக மீட்கப்பட்டார். ஒரு நாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

No comments

Latest Articles